26 டிசம்பர் 2010 - இன்றிலிருந்து சரியாக 7 வருடங்களுக்கு முன்னர் (26 டிசம்பர் 2004) தென் ஆசியாவெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொண்ட சுனாமி ஆழிய பேரலையின் நினைவுகளின் வடுக்கள் நம் மனதை விட்டு மறையும் முன்னே, இன்று காலை இராம நாதபுரம் மாவட்டம் பெரிய பட்டனத்தை சேர்ந்த 16 பேரை வங்காள விரிகுடா விரும்பி அழைத்து விருந்தாக்கிக் கொன்ட்து. கண்ணுக்கு முன்னாலேயே நெருங்கிய உறவுகளை பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. மரனித்தவர்களில் அதிகம் பேர் பென்களும், குழந்தைகளும் என அறிய முடிகிறது, இராம நாதபுரம் மாவட்ட்த்தயே ஸ்தம்பிக்க வைத்த இந்த சம்பவத்தில் மரனித்தவர்கள் உல்லாச பயனமாக அருகில் இருக்கும் அப்பா தீவுக்கு இரண்டு மோட்டார் பட்குகளில் பயனமானவர்கள், கடல் ஏற்படுத்திய பேரலையாலும், காற்றின் வேகத்திலும் படகுகள் நீருக்குள் கவிழ்ந்து பயனம் செய்த அனவரும் மூழ்கடிக்கப்பட்டனர், அரசு இயந்திரமும், பெரியபட்டினம் மக்களும் விரைவாக செயல் பட்டும் பலரின் உயிரை பாதுகாக்க முடியாமல் மிகப் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுவிட்ட்து. மரனித்தவர்களுக்கு இறைவன் நறபதவி வழங்க வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
26 Dec 2010
Subscribe to:
Post Comments (Atom)




1 மறு மொழி கள்:
மனதினை பதறச்செய்த நிகழ்வு.இது போல் சில வருடங்களுக்கு முன் தீவுக்கு பிக்னிக் சென்றதில் கீழக்கரை இளைஞர் கடலில் மூழ்கி மரணித்தார்.இதே போல் நிகழ்வுகள் உலகில் நடைபெறக்கூடாது என்று இறைவனை வேண்டுவோம்.
Post a Comment