
சுற்றியுள்ள விந்தைகளைப் பற்றி எண்ண வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுபற்றி சிந்தனை செய்வதற்கே மனிதனுக்கு பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது, ஆதலால் சிந்தனை செய் மனமே........
24 Jun 2008
11 Jun 2008
கீழக்கரை சமூக பிரமுகர் எம்.எம்.கே மறைவு
இராமனாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த சமூக பிரமுகரும், கல்வி சேவகரும், இந்த பகுதியின் நலன்களுக்கு பெரிதும் உழைத்தவரான எம். எம். கே என்று அழைக்கப்பட்ட திரு முகம்மது இபுராகீம் அவர்கள் இன்று 11.06.2008 காலை 6 மணி அளவில் காலமானார்
Subscribe to:
Posts (Atom)