21 Dec 2006

சோனகர் யார்

சோனகர் என்ற இனம் பண்டய தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக தென் தமிழக பாண்டியர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத மக்கள் குழு, கடல் சார்ந்த தொழிலின் தம்மை ஈடுபடுத்தி உயர்ந்த பூர்வீக தமிழ் குடிமக்கள். தமிழகதுடன் வர்த்தக தொடர்பினை பண்ணெடுங்காலமாக பேணி வந்த அரேபியர்கள் குறிப்பாக எமனிகளுடன் இவர்களுடய தொடர்பு குறிப்பிடதக்கது.

7 comments:

  1. சோனகனின் சிந்தனைகள் அபாரம்.தங்கள் உண்மையான பெயரை சொல்லிப்போடுங்களேன்.

    ReplyDelete
  2. சோனகன் சிந்தனைகள் அபாரம்.தங்கள் உண்மையான பெயரை சொல்லிப்போடுங்களேன்.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி, பெரும்பாலும் புனைபெயர் அழகுக்காகவும் வேறுசில நல்ல மற்றும் பிரச்சனை விளைவிக்காத காரணங்களுக்காகவே வைக்கபபடுகிறது. கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல வசதியாகவும் இருப்பதால் சோனகனாக தொடரவே விரும்புகிறேன்..............

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கு நன்றி, பெரும்பாலும் புனைபெயர் அழகுக்காகவும் வேறுசில நல்ல மற்றும் பிரச்சனை விளைவிக்காத காரணங்களுக்காகவே வைக்கபபடுகிறது. கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல வசதியாகவும் இருப்பதால் சோனகனாக தொடரவே விரும்புகிறேன்..............

    ReplyDelete
  6. புதுவை ல வாழும் ஒரு பகுதி மக்கள் தங்களை சோனவர்கள் என்று சொல்கிறார்கள். அதாவது புசி தொகுதி மக்கள்

    ReplyDelete
  7. அப்துல் ரசாக் அவர்களின் வருகைக்கு நன்றி, சோனகர்கள் புதுவை புஸ்ஸியில் சோனவர்களாக மறுவி இருக்கலாம், அரபு வணிகர்களின் தலைமுறையினரான சோனகர்கள், பாண்டிய நாட்டில் மட்டுமல்லாமல், சோழ நாட்டிலும் வாழ்ந்து வந்தனர் என வரலாற்றில் அறியப்பட்டுள்ளது. இவர்களை தான போர்ச்சிகியர்க்ள் பொதுவாக மூர்கள் என அழைத்தனர்.

    ReplyDelete